இலங்கை தழுவிய கவனயீர்ப்பு நிகழ்வு
நவராத்திரி காலத்தில் பங்களாதேஷில் இந்து துறவி உட்பட பல இந்துக்கள் கொல்லப்பட்டு 500 ஆலயங்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டியும் இலங்கை தழுவிய கவனயீர்ப்பு நிகழ்வு, 29.10.2021 (வெள்ளிக்கிழமை) அன்று எமது ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலும் அகழ்விளக்குகள் ஏற்றி முன்னெடுக்கப்பட்டது.
Add Comment