குறுந்திரைப்பட வெளியீட்டு விழா
சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வழங்கிய “கானகம் காப்போம் கானுயிர் காப்போம்” என்னும் விழிப்புணர்வு குறுந்திரைப்படம் இன்று முதற்கட்டமாக வெளியீட்டு வைக்கப்பட்டது.
இக் குறுந்திரைப்படமானது கதிர்காம பாதயாத்திரை செல்கின்ற பக்தர்கள் பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அகற்றுவதன் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டுள்ளது.
Add Comment