மண்டலாபிஷேக 8ம் நாள் பூசை நிகழ்வுகள் – 28.06.2024

மண்டலாபிஷேக 8ம் நாள் பூசை நிகழ்வுகள் – 28.06.2024

ஆனி 13ம் நாள் வெள்ளிக்கிழமை (28.06.2024) அன்று எமது ஆலயத்தில் பி.ப 05.30 மணிதொடக்கம் விஷேட ஹோமம், அபிஷேகம், பூசை, அலங்கார பூசை, தமிழில் கூட்டர்ச்சனை மற்றும் சுவாமி உள்வீதி வலம்வருதல் போன்ற சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பூசை உபயகாரர் – புஸ்பா விக்னேஷ்வரன் (மட்டக்களப்பு)

அதனோடு இணைந்து கண்திறந்த விழா பூசை நிகழ்வுகளும் நடைபெற்றன.

பூசை உபயகாரர் – அமரர் டாக்டர் பரமானந்தம் குடும்பம்

 

 

Add Comment

Your email address will not be published. Required fields are marked *