Our Swamiji

“குழந்தைகளிடம் தெய்வ பக்தி”

குழந்தைகளிடம் தெய்வ பக்தியை ஏற்படுத்துவது அக் குழந்தைகளது பெற்றோர்களின் தினசரி வழிபாடுகளிலே உள்ளது.

- சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி -

தல-வரலாறு

சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்கள் பன்னெடுங்காலந்தொட்டு, மட்டக்களப்பு பொற்கொல்லர் வீதியில் “சிவானந்த ஆச்சிரமம்” ஒன்றையும் நிறுவி பராமரித்து வருகின்றார் என்பதை நாம் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். காரணம் சுவாமிஜீ அவர்கள் இவ்வாச்சிரமத்தில் 1965ம் ஆண்டு மஹா சிவராத்திரிக்கு முந்திய தினம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த போது முருகப்பெருமான் அவரது கனவில் தோன்றி விடுத்த கட்டளைக்கமைவாக இவ்வாலயம் கட்டப்பட்டமையாகும். இவ்வாலயம் கட்டப்பட்ட வரலாற்றினைச் சுவாமிஜீயின் கூற்றிலேயே தருவது பொருத்தமானதாயமையும்.

History Throwback

Events

Temple Events

June 25, 2024 8:00 am

மண்டலாபிஷேக 4ம் நாள் பூசை நிகழ்வுகள்  – 24.06.2024
மண்டலாபிஷேக 4ம் நாள் பூசை நிகழ்வுகள் – 24.06.2024

ஆனி 9ம் நாள் திங்கட்கிழமை (24.06.2024) அன்று எமது ஆலயத்தில் பி.ப 05.30 மணிதொடக்கம் விஷேட ஹோமம், அபிஷேகம், பூசை, அலங்கார பூசை, தமிழில் கூட்டர்ச்சனை...

April 5, 2023 5:30 pm

பங்குனி உத்தரத் திருவிழா – 2023
பங்குனி உத்தரத் திருவிழா – 2023

05.04.2023 அன்று மாலை 05.30 மணிதொடக்கம் எமது ஆலயத்தில் பங்குனி உத்தரத் திருவிழா சிறப்பாக...

November 11, 2021 6:30 am

ஸ்கந்த ஷஷ்டி விரத இறுதி நாள்
ஸ்கந்த ஷஷ்டி விரத இறுதி நாள்

ஸ்கந்த ஷஷ்டி விரதம் 11.11.2021 (வியாழக்கிழமை) அன்று காலையில் நடைபெற்ற பூசை நிகழ்வுகளுடன் ...

November 10, 2021 11:00 am

சூரசம்ஹாரம்
சூரசம்ஹாரம்

ஸ்கந்த ஷஷ்டி  விரத இறுதி நிகழ்வான சூரசம்ஹாரம் 10.11.2021 (புதன்கிழமை) அன்று எமது ஆலய வெளிவீதியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான...

November 9, 2021 11:30 am

ஸ்கந்த ஷஷ்டி விரதம் – 5ம் நாள்
ஸ்கந்த ஷஷ்டி விரதம் – 5ம் நாள்

எமது ஆலயத்தில் இடம்பெற்ற ஸ்கந்த ஷஷ்டி விரத 5ம் நாள் பூஜை...

November 8, 2021 11:00 am

ஸ்கந்த ஷஷ்டி விரதம் – 4ம் நாள்
ஸ்கந்த ஷஷ்டி விரதம் – 4ம் நாள்

எமது ஆலயத்தில் இடம்பெற்ற ஸ்கந்த ஷஷ்டி விரத 4ம் நாள் பூஜை...