கொவிட் 19 பரவல் காரணமாக பல மாதங்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த எமது சுவாமி ஓங்காரானந்த பாலகோகுல அறநெறிப் பாடசாலையானது மீண்டும் இன்றைய தினம் ஆரம்பமாகியது. மாணவர்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அறநெறி பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர்.
Read More