எமது ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலய ஸ்தாபகரினால் சிதானந்த தபோவனம் 1963ம் ஆண்டு இந்தக்காணிப்பகுதியில் நிறுவப்பட்டதன்பின் 1982ம் ஆண்டு அத்திவாரமிடப்பட்டு அமைக்கப்பட்ட ஆலயமே எமது ஆலயமாகும். இதற்கெனத் தனியான யாப்பு ஒன்றும் உள்ளது. இந்த ஆலயத்தில் தற்பொழுது பின்வரும் விழாக்களும்
Read Moreஹனுமானின் சிறப்புக்களை கூறும் பாடல் வெளியீட்டு விழா
ஹனுமானின் சிறப்புக்களைக் கூறும் பாடல் வெளியீட்டு விழா இன்றைய தினம் இடம்பெற்றது. சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலை மாணவர்களின் நடிப்பாக்கத்தில் உருவான இப்பாடலினை மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் ஜெயா அவர்கள் கலந்துகொண்டு வெளியிட்டு வைத்தார். இப்பாடலானது மிகவும் குறுகிய கால
Read Moreசர்வதேச யோகா தினம்
உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு எமது சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலையிலும் யோகா தின நிகழ்வுகள் நடைபெற்றன.
Read Moreசுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலை மாணவர்களின் வெசாக் பண்டிகை நிகழ்வு
சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலை மாணவர்களின் வெசாக் பண்டிகை நிகழ்வானது 21.05.2022 சனிக்கிழமை அன்று மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தில் அமைந்துள்ள பௌத்த மத்தியஸ்தான விகாரையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் பாலர் பாடசாலை மாணவர்கள் அனைவரும் பௌத்த மத சம்பிரதாயத்தின் அடிப்படையில் வழிபாடுகளில்
Read More