Loading Events

« All Events

  • This event has passed.

தமிழர் மரபுப்படி பிறந்தநாள் விழா

24 Nov @ 8:00 am - 9:00 am

இன்றைய தினம் எமது சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலையில் தமிழர் மரபுப்படி ஜன்ம தின விழா (பிறந்தநாள் விழா) கொண்டாடப்பட்டது.

வழக்கமாக நாம் எல்லோரும் பிறந்தநாள் விழாவை மேற்கத்திய முறைப்படி கேக் வெட்டி, மெழுகுவர்த்திகளை வாயால் ஊதியணைத்து, ஆங்கிலத்தில் வாழ்த்துப்பாடல் பாடி கொண்டாடுவோம்.

ஆனால் இன்று எமது பாலர் பாடசாலையில் மெழுகுவர்த்திகளை வாயால் ஊதியணைப்பதற்குப் பதிலாக, அதனைக் கொண்டு குத்து விளக்குகளில் தீபம் ஏற்றி, கேக் வெட்டுவதற்குப் பதிலாக பாற்சோறினை வெட்டி அதை எல்லோருக்கும் பகிர்ந்தளித்து ஜன்ம தின விழாவைக் கொண்டாடினர்.

Details

Date:
24 Nov
Time:
8:00 am - 9:00 am
Event Categories:
,