All events

  1. Events
  2. All events

Views Navigation

Event Views Navigation

Today

ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயம் ஆரம்பித்த தினம் – (மஹா சிவராத்திரி தினம்)

ஆலயத்தின் ஸ்தாபகர் சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களால் விநாயகப்பெருமானது விக்கிரகம் இதே தினத்தில் ஆலய வளாக பனை மரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டதென்பதை மகிழ்வுடனும் பக்தியுடனும் நினைவு கூறுகின்றோம்.

தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா

பிலவ வருடப் புத்தாண்டைச் சிறப்பிக்குமுகமாக எமது ஆலய வளாகத்தில்  நடைபெற்ற சுவாமி ஓங்காரானந்த சிசு, பாலர் பாடசாலையின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள்