சிறுவர் பூங்கா ஆரம்பகட்ட வேலைகள்
எமது சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் பூங்கா ஆரம்பகட்ட வேலைகள்
எமது சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் பூங்கா ஆரம்பகட்ட வேலைகள்
29.03.2021 அன்று எமது சுவாமி ஓங்காரானந்த சிசு, பாலர் பாடசாலையில் தமிழர் மரபுப்படி ஜன்ம தின விழா (பிறந்த நாள் விழா) கொண்டாடப்பட்டது. வழக்கமாக, பிறந்தநாள் விழாக்களை நாம் மேற்கத்திய முறைப்படி கேக் வெட்டி, மெழுகுவர்த்திகளை அணைத்து, ஆங்கிலத்தில் வாழ்த்துப்பாடல் பாடி கொண்டாடுவோம். ஆனால், இன்று கேக் வெட்டுவதற்குப் பதிலாக, கேசரி இனை வெட்டி, அதை எல்லோருக்கும் பகிர்ந்தளித்தனர். அதேபோல், மெழுகுவத்தியை வைத்து ஊதி அணைக்காமல், குத்துவிளக்குகளை வைத்து, தீபம் ஏற்றினார்கள்.
பிலவ வருடப் புத்தாண்டைச் சிறப்பிக்குமுகமாக எமது ஆலய வளாகத்தில் நடைபெற்ற சுவாமி ஓங்காரானந்த சிசு, பாலர் பாடசாலையின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள்
14.10.2021 (வியாழக்கிழமை) அன்று, எமது ஓங்காரானந்த சிசு, பாலர் பாடசாலையில் நடைபெற்ற சரஸ்வதி பூசை நிகழ்வுகளின் போது
எமது ஆலய ஸ்தாபகர் சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களின் மஹாசமாதி நினைவு தினத்தையொட்டி இன்றைய தினம் எமது சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலையில் பூசை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இன்றைய தினம் எமது சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலையில் தமிழர் மரபுப்படி ஜன்ம தின விழா (பிறந்தநாள் விழா) கொண்டாடப்பட்டது. வழக்கமாக நாம் எல்லோரும் பிறந்தநாள் விழாவை மேற்கத்திய முறைப்படி கேக் வெட்டி, மெழுகுவர்த்திகளை வாயால் ஊதியணைத்து, ஆங்கிலத்தில் வாழ்த்துப்பாடல் பாடி கொண்டாடுவோம். ஆனால் இன்று எமது பாலர் பாடசாலையில் மெழுகுவர்த்திகளை வாயால் ஊதியணைப்பதற்குப் பதிலாக, அதனைக் கொண்டு குத்து விளக்குகளில் தீபம் ஏற்றி, கேக் வெட்டுவதற்குப் பதிலாக பாற்சோறினை வெட்டி அதை எல்லோருக்கும் பகிர்ந்தளித்து ஜன்ம […]
Today our preschool students worshiped the divine herb TULISIMATHA to bond with nature. எமது பாலர் பாடசாலை மாணவர்களினால் இயற்கையுடனான பிணைப்பை ஏற்படுத்த தெய்வீக மூலிகையான துளசிமாதாவை வழிபட்டனர்.
நேற்றைய தினம் எமது பாலர் பாடசாலை மாணவர்களினால் தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனாரின் குருபூஜை விழா கொண்டாடப்பட்டது. Yesterday, our preschool students celebrated the Guru Puja of Lord Thiruvalluva Nayanar.
An introduction to the vocabulary of bedroom items and how to keep our space tidy and clean and how keeping it clean can bring our physical and mental peace. ♾️🧘 படுக்கையறை உள்ள பொருட்கள் பற்றிய சொற்களஞ்சிய வார்த்தைகள் மற்றும் நமது இடத்தை எவ்வாறு சரியாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பது மற்றும் சுத்தமான வைத்திருப்பதன் மூலம் நமது உடல் உள அமைதியை ஏற்படுத்தும் என்பன பற்றிய அறிமுகம். […]
Tamil and Sinhala new year preparation for the kids. குழந்தைகளுக்கான தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கான ஏற்பாடுகள்.☀️