Temple

  1. Events
  2. Temple

Views Navigation

Event Views Navigation

Today

விஜயதசமி விழா

நவராத்திரி விரதத்தின் இறுதிநாளான விஜயதசமி விழா எமது ஆலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

சூரசம்ஹாரம்

ஸ்கந்த ஷஷ்டி  விரத இறுதி நிகழ்வான சூரசம்ஹாரம் 10.11.2021 (புதன்கிழமை) அன்று எமது ஆலய வெளிவீதியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். அன்று காலை 11.00 மணிக்கு அபிஷேகம், பூசைகள் என்பன ஆரம்பமாகி, மதியம் 03.00 மணியளவில் சுவாமி வெளிவீதியில் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளினார். முதலில் மாயையே உருவான யானை முகனையும், பின்னர் கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரனையும், தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மனையும் சுவாமி  வேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்தார். இறுதியாக மாமரமாக […]

மண்டலாபிஷேக 4ம் நாள் பூசை நிகழ்வுகள் – 24.06.2024

ஆனி 9ம் நாள் திங்கட்கிழமை (24.06.2024) அன்று எமது ஆலயத்தில் பி.ப 05.30 மணிதொடக்கம் விஷேட ஹோமம், அபிஷேகம், பூசை, அலங்கார பூசை, தமிழில் கூட்டர்ச்சனை மற்றும் சுவாமி உள்வீதி வலம்வருதல் போன்ற சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பூசை உபயகாரர் - செல்வராஜா ரிசோபன் (மட்டக்களப்பு)