ஸ்கந்த சஷ்டி விரதம்
ஹரி ஓம்
ஸ்கந்த சஷ்டி விரதமானது எதிர்வரும் 05.11.2021 (வெள்ளிக்கிழமை) அன்று ஆரம்பமாகி 11.11.2021 (வியாழக்கிழமை) அன்று நிறைவடைகின்றது.
இம்முறை எமது ஆலயத்தில் விரதம் அனுஷ்டிக்க விரும்புபவர்கள் முன்கூட்டியே எம்மிடம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Add Comment