யாத்திரிகளுக்கு சேவற்கொடிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இம்முறை கதிர்காம பாதயாத்திரை செல்லும் யாத்திரிகளுக்கு அகில பாரதீய சந்நியாச சங்கத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தினால் சேவற்கொடிகள் வழங்கி வைக்கப்பட்டன.

Add Comment