மாலை நேரவகுப்புக்கள் ஆரம்பம்

மட்டக்களப்பு தெய்வநெறிக் கழகத்தின் ஏற்பாட்டில் ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலய சிதானந்த தபோவனத்தில் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான மாலை நேரவகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த வகுப்புக்களில் இணைய விரும்புவோர் கீழ் கொடுக்கப்பட்டுள்ள Link இன் ஊடாக Google Form இல் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

https://bit.ly/3tizucW

Add Comment

Your email address will not be published. Required fields are marked *