இந்தியாவிலிருந்து வருகை தந்த குருமகா சந்நிதானங்களுக்கும் இலங்கை ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் மட்டக்களப்பு விஜயத்தின் போது இந்தியாவிலிருந்து வருகை தந்த குருமகா சந்நிதானங்களையும், ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலய நிருவாக சபையின் சார்பில் ஒருவரையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
Add Comment