About Our Temple
Unfolding the legacy of faith, devotion, and community service.
Our History (Sthala Puranam)
சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்கள் பன்னெடுங்காலந்தொட்டு, மட்டக்களப்பு பொற்கொல்லர் வீதியில் “சிவானந்த ஆச்சிரமம்” ஒன்றையும் நிறுவி பராமரித்து வருகின்றார் என்பதை நாம் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.
காரணம் சுவாமிஜீ அவர்கள் இவ்வாச்சிரமத்தில் 1965ம் ஆண்டு மஹா சிவராத்திரிக்கு முந்திய தினம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த போது முருகப்பெருமான் அவரது கனவில் தோன்றி விடுத்த கட்டளைக்கமைவாக இவ்வாலயம் கட்டப்பட்டமையாகும். இவ்வாலயம் கட்டப்பட்ட வரலாற்றினைச் சுவாமிஜீயின் கூற்றிலேயே தருவது பொருத்தமானதாயமையும்.

சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி
